Pages

Saturday, January 2, 2016

முகைதீன் ஜும்மா பள்ளி தொழுகையில் தானாக முன்வந்து உதவிய பி.எஃப்.ஐ !

நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற அதிரை ஆலடித்தெரு முகைதீன் பள்ளி ஜும்மா தொழுகையில் வழக்கத்தை வீட தொழுகையாளிகளின் வருகை அதிகளவில் காணப்பட்டது. தொழுகையாளிகளின் கூட்டம் பள்ளி முழுவதும் நிறைந்து வழிந்தது.

இதையடுத்து இட நெருக்கடியை குறைக்க பள்ளியை ஒட்டி அமைந்துள்ள பகுதிகளில் தொழுதுகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டன. இதன் பணிகளை பாப்புலர் ஃப்ராண்ட் ஆஃப் இந்தியா பட்டுக்கோட்டை டிவிசன் பிரசிடண்ட் வழக்கறிஞர் நிஜாம் தலைமையில் பி.எஃப்.ஐ அமைப்பினர், எஸ்டிபிஐ கட்சியின் அதிரை நகர பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் தானாக முன்வந்து செய்து கொடுத்தனர். தானாக முன்வந்து உதவும் இவர்களது சமூக பணியை தொழுகைக்கு வந்த பலர் பாராட்டினார்கள். 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...