Pages

Tuesday, February 23, 2016

அதிரையில் தவ்ஹீத் ஜமாத் 2 வது கிளை துவக்கம் !

அதிரை தவ்ஹீத் பள்ளியில் நேற்று (22-2-2016) திங்கட்கிழமை மாலை TNTJ அதிரை கிளை பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு TNTJ மாநில செயலாளர் ஆவடி இப்ராகிம் தலைமை வகித்தார். TNTJ தஞ்சை மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

இதில் அதிரையில் TNTJ சார்பில் தாவா பணியை விரிவுபடுத்தும் நோக்கில் நடுத்தெரு பகுதிகளை ஒருங்கினைத்து இரண்டாவது கிளையாக செயல்படுவது என முடிவு செய்யப்பட்டு, அதன்படி கீழ்கண்ட புதிய நிர்வாகிகள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

தலைவர்:  A பஜால் முகைதீன்
செயலாளர்:  M அப்துல் ஜப்பார்
பொருளாலர்: அன்சாரி
துணை  தலைவர்: தீனுல் ஹக்
துணை செயலாளர்: முகம்மது முகைதீன்
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...