Pages

Saturday, February 13, 2016

துபாயில் தாஜுல் இஸ்லாம் சங்கத் துணை தலைவருக்கு சிறப்பான வரவேற்பு !

அதிராம்பட்டினம், மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்கத்தின் துணை தலைவராக பொறுப்பு வகிப்பவர் P.M.K. தாஜுதீன். இவர் இரு வார காலங்களுக்கு சொந்த பயணமாக துபாய் நாட்டிற்கு சென்றார். அங்கு இவருக்கு அமீரகத்தில் செயல்பட்டு வரும் மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்க (TIYA ) நிர்வாகிகள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

சந்திப்பின் போது மஹல்லா பகுதியில் ஆற்ற வேண்டிய பொதுநல பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டன. இதில் அமீரக தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்க (TIYA ) நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

2 comments:

  1. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. Congratulation for TIYA team, and I realy happy to see all of you under single unity, best of luck for your social works.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...