Pages

Wednesday, February 3, 2016

அதிரையில் அதிமுகவினர் நடத்திய அமைதி பேரணி !

தமிழக முன்னாள் முதலவர் பேரறிஞர் அண்ணாவின்  47-வது நினைவு தினத்தை ஒட்டி அதிரையில் அதிமுகவினர் அமைதி பேரணி நடத்தினர். பேரணி அதிரை பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கிய பேரணி அரசு உயர்நிலைபள்ளி வரை சென்று திரும்பியது. பின்னர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

இந்த பேரணியில் அதிமுக அதிரை பேரூர் செயலளார் பிச்சை, தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு துணை தலைவர் எம்.பி அபூபக்கர், அவைத்தலைவர் முண்டாசு காதர், நகர துணைச்செயலாளர் தமீம் அன்சாரி, கவுன்சிலர்கள் சிவக்குமார், உதயகுமார், வார்டு பொறுப்பாளர்கள், ஏராளமான அதிமுகவினர் கலந்துகொண்டனர்.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...