Pages

Sunday, February 28, 2016

புதிய கட்சி தொடங்கினார் தமீமுன் அன்சாரி...

மனிதநேய மக்கள் கட்சியில் இருந்து பிரிந்த தமீமுன் அன்சாரி, ’மனிதநேய ஜனநாயக கட்சி’யை தொடங்கினார். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நடைபெற்ற கூட்டத்தில் புதிய கட்சியின் அறிவிப்பை வெளியிட்டார்.

வரும் சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சியை ஆதரிப்பது என்பது குறித்து சென்னையில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

9 comments:


  1. மக்கள் நலக்கூட்டனியில் சேர்ந்து அதிக தொகுதியில் போட்டியிட நல்லதொரு வாய்ப்பு காத்திருக்கு. வைகோ கதவை தட்டுவார் எனவே தேர்தலில் போட்டியிடுவோர் விருப்ப மனுவை பெற அழைப்பு விடுங்கள் .. பணம் கொட்டோ கொட்டோன்னு கொட்டும். ஜவாஹிருல்லாவை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டு தங்களது பலத்தை காண்பிக்கலாம்.. கொள்கையெல்லாம் அது ஒரு ஓரமாக இருக்கட்டும்...

    ReplyDelete
  2. புதிய பாதை புதிய பயணம் மறுமையை நோக்கிய கொள்கை பயணமாக இருக்கட்டும்.வாழ்த்துக்கள் சொல்வதற்க்கு பதிலாக வருத்தப் படுகிறோம் சமுதாயத்தில் பிரிவுகளை கண்டு இன்னும் எத்தனை இயக்கங்கள் கட்சிகள்?

    ReplyDelete
  3. புதிய பாதை புதிய பயணம் மறுமையை நோக்கிய கொள்கை பயணமாக இருக்கட்டும்.வாழ்த்துக்கள் சொல்வதற்க்கு பதிலாக வருத்தப் படுகிறோம் சமுதாயத்தில் பிரிவுகளை கண்டு இன்னும் எத்தனை இயக்கங்கள் கட்சிகள்?

    ReplyDelete
  4. புதிய பாதை புதிய பயணம் மறுமையை நோக்கிய கொள்கை பயணமாக இருக்கட்டும்.வாழ்த்துக்கள் சொல்வதற்க்கு பதிலாக வருத்தப் படுகிறோம் சமுதாயத்தில் பிரிவுகளை கண்டு இன்னும் எத்தனை இயக்கங்கள் கட்சி

    ReplyDelete
  5. புதிய பாதை புதிய பயணம் மறுமையை நோக்கிய கொள்கை பயணமாக இருக்கட்டும்.வாழ்த்துக்கள் சொல்வதற்க்கு பதிலாக வருத்தப் படுகிறோம் சமுதாயத்தில் பிரிவுகளை கண்டு இன்னும் எத்தனை இயக்கங்கள் கட்சி

    ReplyDelete
  6. ஒரு தொகுதியில் கிட்டதட்ட வாக்காளர்கள் 3 லட்சம் முதல் இதன் எண்ணிக்கையில் உங்கள் கட்சி பலம் தமிழ்நாட்டில் இருந்தால் ஆரம்பம் 1 MLA சீட் திராவிட கட்சியிடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.குறைந்த பட்சம் 1 MLA சீட்டுக்கு உங்கள் கட்சியின் பலத்தை நிருபிவியுங்கள். பல ஆயிரம் It doesn't work out.

    ReplyDelete
  7. புதிய பாதை புதிய பயணம் மறுமையை நோக்கிய கொள்கை பயணமாக இருக்கட்டும்.வாழ்த்துக்கள் சொல்வதற்க்கு பதிலாக வருத்தப் படுகிறோம் சமுதாயத்தில் பிரிவுகளை கண்டு இன்னும் எத்தனை இயக்கங்கள் கட்சி?????

    ReplyDelete
  8. புதிய பாதை புதிய பயணம் மறுமையை நோக்கிய கொள்கை பயணமாக இருக்கட்டும்.வாழ்த்துக்கள் சொல்வதற்க்கு பதிலாக வருத்தப் படுகிறோம் சமுதாயத்தில் பிரிவுகளை கண்டு இன்னும் எத்தனை இயக்கங்கள் கட்சி?????

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...