Pages

Wednesday, February 3, 2016

அதிரையில் திமுக சார்பில் அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு !

தமிழக முன்னாள் முதலவர் பேரறிஞர் அண்ணாவின்  47-வது நினைவு தினத்தை ஒட்டி திமுக அதிரை பேரூர் சார்பில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் பட்டுக்கோட்டை முன்னாள் ஒன்றிய செயலாளர் ஏனாதி பாலு தலைமை வகித்தார். திமுக பட்டுக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலளார் பா. இராமநாதன், திமுக அதிரை பேரூர் செயலாளர் இராம. குணசேகரன், அவைத்தலைவர் ஜே. சாகுல் ஹமீது, துணை செயலாளர் அன்சர்கான், மாவட்ட பிரதிநிதி இன்பநாதன், ஒன்றிய பிரதிநிதி முல்லை மதி, திமுக வார்டு பொறுப்பாளர்கள், சாதிக் மன்ற பொறுப்பாளர்கள் மற்றும் திமுகவினர் கலந்துகொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...