Pages

Wednesday, March 23, 2016

திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக்குக்கு 5 தொகுதிகள்!

திமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தையின் உடன்பாட்டில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்குக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

திமுக தலைவர் கலைஞரை சந்தித்த பின்னர் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதன் மொய்தீன் இந்த தகவலை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

4 comments:

  1. Nazgkal
    3 nel. Erunthu
    eppothu 5 kku
    vanthu erukkom

    ReplyDelete
  2. 5 sadhaveedham kooda illaye. Idharku thaniyaga ninral niraya thogudhiyil jeyithirukkalame... Saridhane.

    ReplyDelete
  3. விஜயகாந்த் உடைய அறிவிப்புக்குப் பின் இந்த செய்தி வந்து இருக்கிறது. மேலும் மனித நேய மக்கள் கட்சி, எஸ் டி பி ஐ ஆகியவைகளுக்கும் எத்தனை கொடுக்கப் படுகிறது என்று பார்க்கலாம்.

    தமீம் அன்சாரி அவர்களுக்கு ஒன்று என்றும் அது நாகை என்றும் சொல்லபடுகிறது.

    ReplyDelete
  4. ithu DMK sinnathila? illae IUML sinnathila?

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...