Pages

Thursday, March 24, 2016

கல்லூரி ஆண்டு விழாவில் 'அறிவியல் வழிகாட்டி அல் குர்ஆன்' நூல் அன்பளிப்பு !

காதிர் முகைதீன் கல்லூரியின் 61 வது கல்லூரி ஆண்டு விழா மற்றும் நிறுவன நாள் விழா நிகழ்ச்சி இன்று காலை நடந்தது. நிகழ்ச்சிக்கு எம்.கே.என் ட்ரஸ்ட் நிர்வாகி நீதிபதி கே. சம்பத் தலைமை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக பிரபல எழுத்தாளர் - ஆவணப்பட இயகுனர் பாரதி கிருஷ்ண குமார் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.

விழாவின் போது காதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் விலங்கியல் மற்றும் உயிர் வேதியியல் துறைத் தலைவர் முனைவர் டி.ஏ.எம் ஹபீப் முஹம்மது அவர்களால் எழுதி வெளியிடப்பட்ட 'அறிவியல் வழிகாட்டி அல் குர்ஆன்' என்ற நூலை நூல் ஆசிரியர் டி.ஏ.எம் ஹபீப் முஹம்மது அன்பளிப்பு செய்தார். அப்போது கல்லூரி முதல்வர் முனைவர் ஏ. ஜலால், துணை முதல்வர் முனைவர் உதுமான் முகைதீன் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...