Pages

Thursday, March 10, 2016

அமீரகத்தில் பலத்த காற்றுடன் மழை !

வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு எமிரேட்சில் பலத்த மழை பொழிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. அபுதாபி, துபாய், அல் அய்ன் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அமீரகத்தின் வடக்கு பகுதிகளான ராசல் கைமா, புஜேர, கல்பா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழையினால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அமீரகத்தின் பிரதான பகுதிகளின் சாலைகளில் கடுமையான வாகன நெருக்கடி ஏற்பட்டது.

அமீரகத்தில் வியாழன் வரை மழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் அபூதாபியில் நடைபெற இருந்த ஏர்-எக்ஸ்போ கண்காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...