Pages

Saturday, April 16, 2016

மமக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு !

திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. இதில் 4 தொகுதிகளில் மட்டுமே மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

மமக போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் பட்டியல்

1. ராமநாதபுரம் - ஜவாஹிருல்லா
2. தொண்டமுத்தூர் - கோவை சையது
3. நாகை - ஜபருல்லா
4. ஆம்பூர் - நசீர் அகமது

உளுந்தூர்பேட்டை தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடவில்லை. ஜவாஹிருல்லா ராமநாதபுரம் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

3 comments:

  1. அஸ்லம் பாஷா அவர்களை மாற்றி மற்றவருக்கு வாய்ப்பு கொடுத்ததுபோல்
    ஜவாஹிருல்லா அவர்களையும் மற்றி குன்னங்குடி ஹனீபா அல்லது ஹைதர் அலி போன்றோர்களுக்கு வாய்ப்பு அல்லது பெருந்தன்மை யோடு வழி விட்டுயிருக்கலாம்

    ReplyDelete
  2. அஸ்லம் பாஷா அவர்களை மாற்றி மற்றவருக்கு வாய்ப்பு கொடுத்ததுபோல்
    ஜவாஹிருல்லா அவர்களையும் மற்றி குன்னங்குடி ஹனீபா அல்லது ஹைதர் அலி போன்றோர்களுக்கு வாய்ப்பு அல்லது பெருந்தன்மை யோடு வழி விட்டுயிருக்கலாம்

    ReplyDelete
  3. உளுந்தூர் பேட்டை தொகுதியில் போட்டியிட்டா தோற்றுவிடுவோம் என்று நினைத்து திருப்பி கொடுத்து விட்டாரா ஜவாஹிருல்லா அல்லது கேப்டனின் கோட்டை என்பதால் திமுக ஒதுக்கி விட்டதா? வெற்றியோ தோல்வியோ வேட்பாளரை நிறுத்தி இருக்க வேண்டும், 5 ல் நான்கு என்றால் எப்படி அடுத்த தேர்தலில் கூடுதலாக கேட்க முடியும்? 4 ன் பலம் என்னவென்று தெரிந்து விடும். 4 ல் கூட வேட்பாளரை பற்றி தொகுதி மக்கள் குறை சொல்லும் லட்சணத்தில் தேர்வு இருக்குது. மற்றொரு பிரிவான STPI கட்சி திமுக விட்டு வெளியேறியுள்ளது திமுக சிறுபான்மை இனத்தை ஏமாற்றுகிறது எண்ணம் தோன்றுகிறது இப்பபடி இருப்பதால் 4 லும் தேறுமா என்பது ?

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...