Pages

Sunday, April 17, 2016

மேலத்தெருவில் புதிய உடற்பயிற்சிக் கூடம் - நூலகம் அமைக்க முடிவு !

அதிராம்பட்டினம் மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்கம் ஒத்துழைப்போடு தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்கம் [ TIYA ] அமீரகம் மற்றும் தாயக நிர்வாகம் சார்பில் மஹல்லாவாசிகளின் பெரும் பங்களிப்போடு மேலத்தெரு புதுக்குளம் அருகில் புதிதாக உடற்பயிற்சி கூடம் மற்றும் நூலகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான இடம் ஆய்வு செய்யும் பணி நேற்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்கத்தினர் கலந்துகொண்டனர்.

செய்தி மற்றும் படங்கள்:
அஃப்ரீத் ( மாணவ செய்தியாளர் )
 

1 comment:

  1. Masha Allah.

    This is very Great News for me to hear about it. My advance congratulation in order to setup the GYM as well as Library in our West Street which will be more beneficial for our street younger boys.

    My Warm Regards,

    SM.Sheik (Dubai)

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...