Pages

Monday, April 18, 2016

எஸ்டிபிஐ கட்சி பட்டுக்கோட்டை தொகுதி வேட்பாளராக முஹம்மது இல்யாஸ் அறிவிப்பு !

எஸ்.டி.பி.ஐ கட்சி 2016 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் 30 தொகுதிகளிலும், பாண்டிச்சேரியில் 3 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி அறிவித்து முதற்கட்டமாக 10 வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இந்நிலையில் மீதமுள்ள 23 தொகுதிகளுக்கான வேட்பாளர் அறிவிக்கப்பட்டனர்.

இதில் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தொகுதி வேட்பாளராக எஸ்டிபிஐ கட்சி தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் முஹம்மது இல்யாஸ் அறிவிக்கப்பட்டுள்ளார்.

12 comments:

  1. அதிரை மண்ணுக்கு கிடைத்த வெற்றி!

    SDPI யின் முக்கியத்துவத்தை
    DMK யும்
    ADMK யும்
    மற்ற கட்சிகளும்
    எதிர்காலங்களில் இத்தேர்தல் மூலம் உணர வேண்டும்!!

    வெற்றியோ தோல்வியோ... இது சட்டமன்ற வரலாற்றில் அதிரை மைந்தனுக்குரிய அங்கீகாரம்!!!

    ReplyDelete
  2. அதிரை இலியாஸ் அவர்கள் சிறந்த சமூகசேவகர் தன்னலம் பாராமல் சமூகத்திற்காக உழைக்கும் உத்தமர் இவரை வேட்பாளராக தேர்ந்தெடுத்த கட்சி தலைமைக்கு அதிரை மக்களின் நன்றிகள், இம்மனிதநேயரின் வெற்றிக்காக தொகுதி மக்கள் அனைவரும் கேஸ் சிலிண்டர் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெரசெய்யவேண்டும்.

    ReplyDelete
  3. சலாம் வாழ்த்துக்கள் சகோ இல்யாஸ் தங்களின் சமூகநல அர்ப்பனிப்புகளால் அதிரைக்கு சிறப்பும் அங்கீகாரமும் கிடைத்திருக்கிறது அல்ஹம்துலில்லாஹ் வெற்றி இலக்கல்ல என்றாலும் தனித்துநின்று பலத்தை நிரூபிக்க மாநில கட்சிக்கு அதிரையர் மீது நம்பிக்கை வந்ததை பாராட்டலாம் இன்ஷாஅல்லாஹ் என் ஓட்டு இவருக்குத்தான்

    ReplyDelete
  4. சலாம் வாழ்த்துக்கள் சகோ இல்யாஸ் தங்களின் சமூகநல அர்ப்பனிப்புகளால் அதிரைக்கு சிறப்பும் அங்கீகாரமும் கிடைத்திருக்கிறது அல்ஹம்துலில்லாஹ் வெற்றி இலக்கல்ல என்றாலும் தனித்துநின்று பலத்தை நிரூபிக்க மாநில கட்சிக்கு அதிரையர் மீது நம்பிக்கை வந்ததை பாராட்டலாம் இன்ஷாஅல்லாஹ் என் ஓட்டு இவருக்குத்தான்

    ReplyDelete
  5. தனித்து போட்டி என்பதே வெற்றியின் முதல் படி வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. தனித்து போட்டி என்பதே வெற்றியின் முதல் படி வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. Victory will be sure inshaAllah

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. பெண்களின் நினைவில் நிற்கும் சின்னம் கேஸ் சிலிண்டர்; அதிரைக்குக் கிடைத்த அங்கீகாரம் தம்பி இல்யாஸ்; வெற்றி பெற பாடுபடுவோமாக

    ReplyDelete
  10. 2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் தனியாக நின்று வோட்டுக்கலை பிரித்த பெறுமை SDPI க்கு உண்டூ

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...