Pages

Saturday, April 9, 2016

தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - தமாகா தொகுதிப் பங்கீடு அறிவிப்பு!

தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்குரிய தொகுதிப் பங்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தேமுதிக 124 தொகுதிகளிலும், ம.ந.கூட்டணி 110 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இணைந்துள்ளதால் கட்சிகளுக்குரிய தொகுதிப் பங்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தன் முகநூல் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

தொகுதிப் பங்கீடு விவரம்:

தேமுதிக - 104 தொகுதிகள்

மதிமுக - 29 தொகுதிகள்

விடுதலை சிறுத்தைகள் கட்சி- 25 தொகுதிகள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 25 தொகுதிகள்

இந்திய கம்யூனிஸ்ட் - 25 தொகுதிகள்

தமிழ் மாநில காங்கிரஸ் - 26 தொகுதிகள்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்காக தேமுதிக 20 தொகுதிகளை விட்டுக் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. நம் அரசியல் வாதிகள் சொத்து சேர்க்க அரசியலுக்கு வந்தார்கள் ஆனால் முப்பனார் குடுபம்மோ அவர்கள் சொத்தை பாதுகாக்க அரசியலுக்கு வந்த குடும்பம்.தமிழ் மக்களோ பிரபலத்தை பின் தொடர்பவர்கள் திசை மாறுகிறார்களா என்பதை தேர்தலில் பார்போம்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...