Pages

Tuesday, April 19, 2016

த.மா.கா வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியில் இணைந்து த.மா.கா. போட்டியிடுகிறது. த.மா.கா. 26 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த நிலையில் இன்று த.மா.கா வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

26 வேட்பாளர் பட்டியல் விவரம்:
ராயபுரம் - பிஜு சாக்கோ
மயிலாப்பூர் - முனவர் பாஷா
காட்பாடி - டி.வி.சிவானந்தம்
அணைக்கட்டு - பழனி
வாணியம்பாடி - ஞானசேகரன்
பர்கூர் - ராஜேந்திரன்
கிருஷ்ணகிரி - ஜெயபிரகாஷ்
திருக்கோவிலூர் - கணேஷ்
சங்ககிரி - செல்வகுமார்
சேலம் வடக்கு - தேவதாஸ்
நாமக்கல் - இளங்கோ
பெருந்துறை - சண்முகம்
மேட்டுப்பாளையம் - சண்முக சுந்தரம்
மடத்துக்குளம் - மகேஸ்வரி
கிருஷ்ணராயபுரம் (தனி) - சிவானந்தம்
முசிறி - ராஜேந்திரன்
கடலூர் - சந்திரசேகர்
பூம்புகார் - சங்கர்
பாபநாகம் - ஜெயகுமார்
திருமயம் - சிதம்பரம்
மேலூர் - பாரத் நாச்சியப்பன்
கம்பம் - ராமச்சந்திரன்
விளாத்திகுளம் - கதிர்வேல்
கிள்ளியூர் - ஜான்ஜேக்கப்
ஸ்ரீவைகுண்டம் - விஜயசீலன்
தென்காசி - சார்லஸ்

1 comment:

  1. முஸ்லிகளுக்கு இடம் இல்லை பட்டியல் அறிவிப்பு காங்கிராஸ்!

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...