Pages

Friday, April 15, 2016

பேராவூரணி தொகுதி வேட்பாளர் அசோக் குமாருடன் அதிரை சேர்மன் சந்தித்து வாழ்த்து !

2016 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் 173 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை திமுக வெளியிட்டது. இதில் பேராவூரணி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக என். அசோக் குமார் அறிவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் அதிரை பேரூராட்சி மன்ற பெருந்தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் இன்று காலை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது அதிரை பேரூர் திமுக வார்டு பொறுப்பாளர் நிஜாமுதீன் உடன் இருந்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...