Pages

Monday, April 4, 2016

பேராவூரணி தொகுதி அதிமுக வேட்பாளராக மா. கோவிந்தராசன் அறிவிப்பு !

மா.கோவிந்தராசன்
பேராவூரணி
அ.தி.மு.க தொகுதிச் செயலாளர்.
பேராவூரணி
அ.தி.மு.க தொகுதிச் செயலாளர்.
1986 - 2003 : அ.தி.மு.க நகரச் செயலாளர், பேராவூரணி.
2003 - 2009 : மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர்.
2009 - இன்றுவரை : அ.தி.மு.க தொகுதிச் செயலாளர்.
பொது அமைப்புகள்
1. முன்னாள் வர்த்தக சங்க தலைவர்
2. 15 வருடங்கள், போராவூரணி அரசு மகளீர் மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர்.
3. இந்து அறநிலையத்துறை மாவட்ட அறங்காவளர் குழு உறுப்பினர்
4. முன்னாள் ஆத்தாலூர் அருள்மிகு வீரமாகாளியம்மன் கோவில் அறங்காவளர் குழுத்தலைவர்.( கோவில் நுழைவு வாயில் கட்டினார்)
5. தோழமை கபடி கழகத் தலைவர். ( முன்னால் கபடி விளையாட்டு வீரர்)
6. தமிழ்நாடு வேளாண்மைதுரை (Seed variety) உறுப்பினர்.
7. முன்னாள் பேராவூரணி நகர டயர்வன்டி சங்கத் தலைவர்.
8. பேராவூரணி நகர வர்த்தக சங்க கட்டுப்பாட்டுக் கமிட்டி உறுப்பினர்.

செய்தி மற்றும் படம்:
'நிருபர்' ஐ.எம் ராஜா, பட்டுக்கோட்டை  

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...