Pages

Monday, April 25, 2016

மதுக்கூரில் எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் முஹம்மது இலியாஸ் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பு !

மதுக்கூர் ஏப்-25
எஸ்டிபிஐ கட்சி சார்பில் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் முஹம்மது இலியாஸ் மதுக்கூர் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று பல்வேறு பிரமுகர்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். எஸ்டிபிஐ கட்சி தஞ்சை தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் ஹாஜி சேக், எஸ்டிபிஐ கட்சி மதுக்கூர் தலைவர் எஸ்.ஏ சாகுல் ஹமீது, எஸ்டிபிஐ தஞ்சை தெற்கு மாவட்ட வர்த்தக அணி தலைவர் மதுக்கூர் செய்யது, மாவட்ட செயற்குழு உறுப்பினர் அப்துல் ரஹ்மான் உடன் சென்றனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...