Pages

Monday, April 4, 2016

பட்டுக்கோட்டை தொகுதி அதிமுக வேட்பாளராக சி.வி சேகர் அறிவிப்பு !

பெயர்: சி.வி.சேகர் B.A.,B.L.,
பிறந்த தேதி: 20.05.1962
தந்தை பெயர் : வெள்ளைச்சாமி
தாயார் பெயர் : குஞ்சம்மாள்
மனைவி பெயர் : கலைச்செல்வி M.A., B.Ed.,
மகன் பெயர்: திலீப் B.Tech.,
மகள் பெயர்: கண்மணி (+2)
பள்ளிப்படிப்பு: அரசு மேல்நிலைப்பள்ளி ஆலத்தூர்.
கல்லூரி படிப்பு: B.A., பிஷப்கீப்பர் கல்லூரி
சட்டப்படிப்பு: திருச்சி சட்டக்கல்லூரி
தற்போதைய பணி:  வழக்கறிஞர் ,
ரோட்டரி பப்ளிக் உறுதிமொழி ஆணையர்,
ஊராட்சி மன்ற தலைவர் ஆலத்தூர்.
கட்சி பணி: மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைசெயலாளர்.
மதுக்கூர் ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர்.
முன்னாள் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர்.
சிறுவயது முதல் கட்சி பணி,
ஊராட்சி மன்ற தேர்தலில் தஞ்சை மாவட்ட அளவில்
அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றவர்.

செய்தி மற்றும் படம்:
'நிருபர்' ஐ.எம் ராஜா, பட்டுக்கோட்டை  

1 comment:

  1. பட்டுக்கோட்டை தொகுதி வேட்பாளர் சி வி சேகர் தொகுதிக்கு நன்கு தெரிந்தவரா? அம்மா நான்கு தென்னை மரத்தையும் ( வாசன் )சேர்த்து இருந்தால் நல்லா இருந்திருக்கும். மக்களுக்கு தெரியாதவர் பாடு .... ரா.. ரா சரசுக்கு ரா.. ரா தான் .

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...