Pages

Sunday, April 17, 2016

டாக்டர் கலைஞருக்கு ஆதரவாக அதிரை சேர்மன் தீவிர வாக்கு சேகரிப்பு !

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவர் டாக்டர் கலைஞருக்கு ஆதரவாக டிஆர் பாலு, மு.க தமிழரசு செல்வகணபதி ஆகியோர் தொகுதியில் முகாமிட்டு வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் அதிரை பேரூராட்சி பெருந்தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் தலைமையில் திமுக பட்டுக்கோட்டை ஒன்றிய பிரதிநிதி அப்துல் ஹலீம், திமுக அதிரை பேரூர் வார்டு பொறுப்பாளர் நிஜாமுதீன், அயூப்கான், மல்ஹர்தீன், ஜாஹிர் ஹுசைன், சாகுல் ஹமீது, அனஸ் உள்ளிட்டோர் இணைந்து டாக்டர் கலைஞருக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். திருவாரூர் தொகுதிக்கு உட்பட்ட அத்திக்கடை, கூத்தநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் ஜமாஅத் பிரமுகர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், சந்தித்து ஆதரவு திரட்டினர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...