Pages

Wednesday, April 13, 2016

SDPI கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு !

SDPI கட்சி தமிழகத்தில் 25 தொகுதிகளிலும், புதுச்சேரியில் 3 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. இந்த நிலையில் இன்று அக்கட்சி முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

1.   துறைமுகம்  S.அமீர் ஹம்ஸா
2.   திரு.வி.க.நகர் (தனி) புஸ்பராஜ்
3.   கம்பம்  S.M.ரபீக் அஹமத்
4.   வேலூர்  ஹாஜி ஷேக் மீரான்
5.   திருவாடனை  ஷரீப் சேட்
6.   மதுரை மத்திய  நஜ்மா
7.   ராயபுரம்  கோல்டு ரபீக்
8.   கடையநல்லூர்  மெளலவி ஜாபர் அலி உஸ்மானி
9.   பாளையங்கோட்டை  மெளலவி சாஹுல் ஹமீத் உஸ்மானி
10.  மானா மதுரை (தனி) காசிநாத துரை 

1 comment:

  1. பதிவுக்கு நன்றி.

    புதியவர்கள், இளையவர்கள், வருக.

    முதியர்வர்கள் திறன் அறிந்து செயல்படுக.

    K.M.A. Jamal Mohamed.
    President – PKT Taluk.
    National Consumer Protection Service Centre.
    State Executive Member of TN
    Adirampattinam-614701.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...