Pages

Wednesday, May 4, 2016

அதிமுக வேட்பாளருக்கு அதிரை எம்.எம் இப்ராஹிம் ஆதரவு !

அதிராம்பட்டினம் மே-04
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சி.வி சேகர் அவர்களுக்கு ஐக்கிய தேசிய மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் எம் முஹம்மது இப்ராஹீம் ஆதரவு தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. ஊரில் காணாமல் போன குளங்களை கண்டுபிடித்து தருமாறு கோரிக்கை வைத்தீர்களா? இன்னம் 11 நாள் இருக்கு சால்வை போட்டு அழகு பார்க்க வேண்டியது தான்; தேர்தலில் வென்ற பிறகு நிழல் கூட மிதிக்க முடியாது (சுருக்க சொல்லப்போனால் தொகுதிப் பக்கம் வரமாட்டாங்க.) நம்ம மண்ணின் மைந்தனுக்கு ஆதரவு இல்லையா?

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...