Pages

Saturday, May 7, 2016

அதிரை பேருந்து நிலையத்தில் நடிகை பாத்திமா பாபு வாக்கு சேகரிப்பு !

அதிராம்பட்டினம் மே-07
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சி.வி சேகரை ஆதரித்து அதிரை பேரூந்து நிலையத்தில் நடிகை பாத்திமா பாபு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இதில் அதிரை பேரூர் அதிமுக அவைத்தலைவர் முண்டாசு காதர், செயலாளர் பிச்சை, துணைச் செயலாளர் முஹம்மது தமீம், எம்ஜிஆர் மன்ற இளைஞர் அணி செயலாளர் சிவக்குமார், அதிமுக வார்டு பொறுப்பாளர் ஹாஜா பகுருதீன், இளைஞர் பாசறை செயலாளர் அஹமது தாகிர் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் கலந்துகொண்டனர்.
 
 

7 comments:

 1. பார்த்தீர்களா? இது, இது, இதுதான் சர்ச்சைக்குரிய செய்தி. ஒரு நடிகை, அதுவும், முஸ்லிம் பெயரில் இருக்கும் நடிகை, அவளுடைய பிரச்சாரத்தைத் தொப்பி போட்டுக்கொண்டு "முஸ்லிம்கள்" கவனமாகக் கேட்கிறார்கள்; பார்க்கிறார்கள். இதைப் போன்றுதான் குஷ்புவின் பிரச்சாரமும். எங்கே போய்விட்டது அதிரையின் இஸ்லாமிய identity? அரசியல் சாக்கடையில் வீழ்ந்துகொண்டு, அறிவை அடகு வைத்துக் கொண்டிருக்கிறார்கள் கட்சித் தொண்டர்கள். அவர்களுக்கு அல்லாஹ் நற்சிந்தனையைக் கொடுக்கட்டும்!

  ReplyDelete
 2. பார்த்தீர்களா? இது, இது, இதுதான் சர்ச்சைக்குரிய செய்தி. ஒரு நடிகை, அதுவும், முஸ்லிம் பெயரில் இருக்கும் நடிகை, அவளுடைய பிரச்சாரத்தைத் தொப்பி போட்டுக்கொண்டு "முஸ்லிம்கள்" கவனமாகக் கேட்கிறார்கள்; பார்க்கிறார்கள். இதைப் போன்றுதான் குஷ்புவின் பிரச்சாரமும். எங்கே போய்விட்டது அதிரையின் இஸ்லாமிய identity? அரசியல் சாக்கடையில் வீழ்ந்துகொண்டு, அறிவை அடகு வைத்துக் கொண்டிருக்கிறார்கள் கட்சித் தொண்டர்கள். அவர்களுக்கு அல்லாஹ் நற்சிந்தனையைக் கொடுக்கட்டும்!

  ReplyDelete
  Replies
  1. பாத்திமா பாபு ஒரு கிறிஸ்தவ பென். பாத்திமா என்னும் பெயரை கிறிஸ்தவர்களும் சூட்டுவர்

   Delete
  2. பாத்திமா பாபு ஒரு கிறிஸ்தவ பென். பாத்திமா என்னும் பெயரை கிறிஸ்தவர்களும் சூட்டுவர்

   Delete
 3. ஸ்டாலின்க்கு பிடித்த பாத்திமா பாபு தேர்தல் பிரசாரம் admk க்கு

  ReplyDelete
 4. அரசியல் சாக்கடையில் வீழ்ந்துகொண்டு, அறிவையும் ஈமான்யும் அடகு வைத்துக் கொண்டிருக்கிறார்கள் ஹாரமான காசுகளை நாம்பிக்கொண்டு கட்சித் தொண்டர்கள்.. அவர்களுக்கு அல்லாஹ் நற்சிந்தனையைக் கொடுக்கட்டும்!

  ReplyDelete
 5. அட டிவி ல் செய்தி வாசித்துகொண்டிருந்தவர் மக்களை சந்திக்க வந்துட்டார் கேளுங்க மக்களே கேளுங்க .. சொல்லுவதெல்லாம் உண்மை தான் ....விலைவாசி உயர்வு., பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணம் காங்கிரஸ் என்று லோக்சபா தேர்தலில் வாய்கிழிய பேசினீர்.., 37 அடிமைகள் டெல்லிக்கு அனுப்பிவைத்தோம் யாராவது இப்போ மக்களுக்காக குரல்கொடுக்கிரார்களா? இப்போ 217 இடங்களில் வெற்றிபெறுவோம் என்று ஆருடம் கூறுகிறார்..நீங்க ஒரு நட்சத்திர பேச்சாளராக இருக்கலாம் அதற்காக நீங்க கை காட்டுற ஆசாமிகெல்லாம் ஓட்டு போடமுடியாது அதிரையர் ஒட்டு மண்ணின் மைந்தருக்கே!, நூறுக்கும்... சோறுக்கும்... பீருக்கும்... அடிமையாக்கியது யாரு? முத்தமிழ் வித்தகரை ரொம்ப அட்டாக் பண்றாங்க இது பழைய கதைய நெனச்சி விரோதம் கொல்றமாதிரி தெரியுது.
  சரி போகட்டும் ... 17 ம் தேதிவரை கானதவர்களையும் காணலாம் ..கண்ணுக்கும் காதுக்கும் குளிர்ச்சிதான்.

  ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...