Pages

Sunday, May 8, 2016

அதிரை பேருந்து நிலையத்தில் பட்டிமன்ற பேச்சாளர் மதுக்கூர் ராமலிங்கம் வாக்கு சேகரிப்பு !

அதிராம்பட்டினம் மே-08
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி தேமுதிக - தமாகா - மக்கள் நலக்கூட்டணி வேட்பாளர் என். செந்தில் குமாரை ஆதரித்து அதிரை பேருந்து நிலையத்தில் இன்று மாலை பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது தமாகா அதிரை பேரூர் தலைவர் எம்எம்எஸ் அப்துல் கரீம், தமாகா மாநில பொதுக்குழு உறுப்பினர் எம்எம்எஸ் பஷீர் அஹமது, எம்எம்எஸ் சேக் நசுருதீன், எம்எம்எஸ் ரபி அஹமது, தமாகா தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அதிரை மைதீன், தமாகா மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிங்கார வேலு, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் பொன்னம்பலம், காளிதாஸ் (இந்திய கம்யூ), ஹாஜா முகைதீன் ( இந்திய கம்யூ ) மற்றும் தேமுதிக-மதிமுக-விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...