Pages

Saturday, May 7, 2016

அதிரை பேருந்து நிலையம் அருகே திமுக-காங்கிரஸ்-முஸ்லீம் லீக்-மமக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தேர்தல் அலுவலகம் திறப்பு !

அதிராம்பட்டினம் மே-07
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் பேருந்து நிலையைப் பகுதியில் திமுக-காங்கிரஸ்-இந்திய யூனியன் முஸ்லீம் லீக்- மனிதநேய மக்கள் கட்சி-புதிய தமிழகம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று இரவு நடைபெற்றது.

இதில் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மகேந்திரன், அதிரை பேரூர் காங்கிரஸ் கட்சி தலைவர் முஹம்மது முகைதீன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏனாதி பாலசுப்பிரமணியம், திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் பா.இராமநாதன், திமுக அதிரை பேரூர் செயலாளர் இராம குணசேகரன், கூட்டணி கட்சிகளின் சார்பில் அஹமது ஹாஜா, சாதிக் பாட்சா, சாகுல் ஹமீது, அபுல் ஹசன் சாதுலி, ஜமால் முகம்மது, மணிச்சுடர் சாகுல் ஹமீது, அபூபக்கர், கட்டபொம்மன், கார்த்திகேயன், இராஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...