Pages

Tuesday, May 10, 2016

அதிரை ஈசிஆர் சாலையில் புதிதாக 'கிங்ஸ் ரெஸ்டாரண்ட்' திறப்பு !

அதிரை ஈசிஆர் சாலை பெட்ரோல் நிலையம் அருகில் புதியதோர் உதயமாக 'கிங்ஸ் ரெஸ்டாரண்ட்' என்ற பெயரில் உணவகம் நேற்று முதல் தொடங்கியது. திறப்பு நாளன்று ஏராளமானோர் உணவகத்திற்கு வருகை தந்தனர்.

இதுகுறித்து உணவக உரிமையாளர் அன்வர் நம்மிடம் கூறுகையில்...
அதிரை ஈசிஆர் சாலை பெட்ரோல் நிலையம் அருகில் எங்களது புதிய உணவகத்தை நேற்று முதல் தொடங்கியுள்ளோம். எங்கள் உணவகத்தில் சிக்கன் மட்டன், காடை உள்ளிட்ட செட்டி நாடு உணவு வகைகள். புரோட்டா, இடியாப்பம், சப்பாத்தி உள்ளிட்டவற்றை உடனுக்குடன் தயார் செய்து தருகிறோம். மேலும் கிரில் சிக்கன், தந்தூரி உள்ளிட்ட உணவு வகைகளும், பகல் நேரத்தில் சாப்பாடு உண்டு. மேலும் ஆர்டரின் பேரில் அனைத்து வகை உணவு தயார் செய்து வழங்கப்படும். மாலை நேரத்தில் ஆட்டுகால் சூப், சுண்டல், கபாப் கிடைக்கும்.

ஹலால் செய்யப்பட்டு சுத்தமான முறையில் உணவுகளை தயாரிக்கப்படுவதுடன், கனிவான உபசரிப்பு, ஆர்டர் செய்த சில நிமிடங்களிலேயே இலவச ஹோம் டெலிவரி போன்ற வசதிகள் உள்ளது. அதிரை மற்றும் சுற்று வட்டார பகுதி பொதுமக்கள் எங்கள் உணவகத்திற்கு தொடர்ந்து வருகை தந்து ஆதரவளிக்க வேண்டும்' என்றார்.

உணவக தொடர்புக்கு: 7708431410
 
 

குறிப்பு: அதிரையரின் தொழில் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் தளத்தில் இலவசமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் நிறை / குறைகளுக்கு அதிரை நியூஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...