Pages

Saturday, June 4, 2016

+2, SSLC தேர்வில் பள்ளி அளவில் முதல் 3 இடங்கள் பிடித்துள்ள மாணவ, மாணவிகள் கெளரவிப்பு !

அதிரை நியூஸ் கல்வி மற்றும் சாதனையாளர்கள் விருது வழங்கும் விழா நேற்று [ 03-06-2016 ] மாலை 5 மணியளவில் அதிரை பேருந்து நிலையம் அருகே உள்ள சாரா திருமண மஹாலில் நடைபெற்றது.

இதில் பள்ளி அளவில் பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்கள் பிடித்துள்ள மாணவ மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு, பாராட்டு சான்றிதல், கேடயம் ஆகியன வழங்கி கெளரவிக்கப்பட்டன.

இதில் +2, SSLC தேர்வில் அதிரை அளவில் பரிசுத்தொகை பெற்ற மாணவ, மாணவிகள் நீங்களாக மீதமுள்ள 22 மாணவ மாணவிகளுக்கு தலா ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் ரூ 22,000/- பரிசுத்தொகை வழங்கப்பட்டன. பரிசுத்தொகையை இக்பால் M ஸாலிஹ், அப்துல் ஜலீல்( துபாய் ), மான் சேக் ஆகியோர் வழங்கினார்கள்.

விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட திருச்சி அய்மான் மகளிர் கல்லூரி தாளாளர் டாக்டர் எம்.எம் சாகுல்ஹமீது, தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலை கழகம் பதிவாளர் டாக்டர் செ. சுப்பிரமணியன், மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பி. சேகர், அண்ணா பல்கலைகழக உறுப்பு பொறியியல் கல்லூரி புல முதல்வர் முனைவர் இளங்கோவன், காதிர் முகைதீன் கல்லூரி முதல்வர் முனைவர் உதுமான் முகையதீன் ஆகியோர் பரிசினை வழங்கி கெளரவித்தனர்.

இமாம் ஷாஃபி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி, அதிரை
முதல் இடம் 
R. ஹஃபிலா 
த/பெ: S. ரஹ்மத்துல்லாஹ்
பெற்ற மதிப்பெண்கள்: 1134 /1200

இரண்டாம் இடம் 
S.H. தஹ்சீனா மரியம்
த/பெ: A.H ஷாகுல் ஹமீது
பெற்ற மதிப்பெண்கள்: 1091 /1200

மூன்றாம் இடம் 
A.M ஜெஸிலா பாத்திமா 
த/பெ: அஹமது மன்சூர்
பெற்ற மதிப்பெண்கள்: 1088 /1200

காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அதிரை
முதல் இடம் 
M. சுலைமான் அஜீஸ்
த/பெ : முஹம்மது காசிம்
பெற்ற மதிப்பெண்கள் : 1041 / 1200

இரண்டாம் இடம் 
H. தாரிக் அஹமது
த/பெ : ஹுசைன் முஹம்மது
பெற்ற மதிப்பெண்கள் : 1002 / 1200

மூன்றாம் இடம் 
M. ஹிதாயதூர் ரஹ்மான்
த/பெ : முஹம்மது அப்துர் ரஹ்மான்
பெற்ற மதிப்பெண்கள் : 996 / 1200

காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அதிரை
முதல் இடம் 
சஹ்ரீன் பானு
த/பெ : ஹாஜா அலாவுதீன்
பெற்ற மதிப்பெண்கள் : 1107 / 1200

இரண்டாம் இடம்
அர்ச்சனா
த/பெ : வடிவேல்
பெற்ற மதிப்பெண்கள்: 1073 /1200

மூன்றாம் இடம்
ரிஸ்வானா பீவி
த/பெ: ஜெஹபர் சாதிக்
பெற்ற மதிப்பெண்கள்: 1066 / 1200


CBSE பத்தாம் வகுப்பில் முதல் இடங்களை பிடித்துள்ள 
பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி மாணவ, மாணவிகள்:

K. கோபிகா
தந்தை பெயர்: கண்ணன்
Score: 9.2/10

S. பிரகதீஸ்வரி
தந்தை பெயர்:ஸ்ரீ ராமலு
Score: 9/10

M.முத்து கலாநிதி
தந்தை பெயர்:முனியசாமி
Score: 9/10

S. ஷிவ்ராஜ்
தந்தை பெயர்: சசிகாந்த்
Score: 9/10

1 comment:

  1. லாரல் 10/10 சிபிஎஸ் 4 நபர்கள் எடுத்துள்ளார்கல்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...