Pages

Saturday, June 4, 2016

+2, SSLC தேர்வில் முதல் இடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு அல் நூர் ஹஜ் முஹம்மது அலி வழங்கிய சிறப்பு பரிசு !

அதிராம்பட்டினம் ஜூன் 04
அதிரை நியூஸ் கல்வி விருது மற்றும் சாதனையாளர்கள் விருது வழங்கும் விழா நேற்று [ 03-06-2016 ] மாலை 5 மணியளவில் அதிரை பேருந்து நிலையம் அருகே உள்ள சாரா திருமண மஹாலில் நடைபெற்றது.

இதில் அதிரையின் பிரபல தொழில் அதிபரும், அல் நூர் ஹஜ் சர்வீஸ் இந்தியா பி(லிட்) மற்றும் ரிச்-வே கார்டன் ரெஸ்டாரண்ட் நிருவனருமாகிய எம்.எஸ் முஹம்மது அலி அவர்கள் அதிராம்பட்டினம் மற்றும் ராஜாமடம், புதுக்கோட்டை உள்ளூர் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகள், தனியார் பள்ளிகளை சேர்ந்த +2 மற்றும் SSLC தேர்வில் பள்ளி அளவில் முதல் இடம் பிடித்துள்ள மொத்தம் 15 மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பரிசாக தலா ரூ ஆயிரம் வீதம் மொத்தம் 15 ஆயிரம் ரொக்கப்பரிசும், கேடயங்களும் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...