Pages

Saturday, June 4, 2016

அதிரை நியூஸ் கல்வி விருது விழாவில் இரண்டு குடும்பங்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டது.

அதிராம்பட்டினம் ஜூன் 04
அதிரை நியூஸ் கல்வி விருது மற்றும் சாதனையாளர்கள் விருது வழங்கும் விழா நேற்று [ 03-06-2016 ] மாலை 5 மணியளவில் அதிரை பேருந்து நிலையம் அருகே உள்ள சாரா திருமண மஹாலில் நடைபெற்றது.

விழாவில் இரண்டு குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டது. இவற்றை விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பி. சேகர் வழங்கினார்.

முத்துப்பேட்டை பிரபல தொழில் அதிபரும், அல் மஹா அறக்கட்டளை நிருவனருமாகிய டாக்டர் எஸ்.எம் ஹைதர் அலி அவர்கள் சார்பில் ஒரு தையல் இயந்திரமும், மற்றொன்று தையல் இயந்திரத்தை அதிராம்பட்டினத்தை சேர்ந்த சம்சுதீன் அவர்களும் வழங்கினார்கள்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...