Pages

Friday, June 3, 2016

தயார் நிலையில் அதிரை நியூஸ் கல்வி விருது நிகழ்ச்சி!

அதிராம்பட்டினம் ஜூன்-03
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் பகுதி பள்ளிகளில் நடப்பாண்டில் அரசுப் பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ள மாணவ-மாணவிகள், கல்விச்சேவையில் சிறந்து விளங்கும் ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்கள், பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்கள் ஆகியோருக்கு பரிசுகள் - பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி கெளரவிக்கப்பட உள்ளது.

அதிரை நியூஸ் கல்வி மற்றும் சாதனையாளர்கள் விருது வழங்கும் விழா [ 03-06-2016 ] இன்று வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு அதிரை பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள சாரா திருமண மஹாலில் நடைபெற உள்ளது.

விழாவில் சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொள்ள உள்ளனர். மேலும் ஏழை மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, நலிந்தோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது.

இவ்விழாவில் அனைவரும் தவறாது கலந்துகொண்டு சிறப்பிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

அதிரை நியூஸ் குழு

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...