Pages

Tuesday, June 21, 2016

துபாயில் காஸ் பைப் லைன் வெடித்து விபத்து - ஒருவர் காயம் !

துபாய் ஜூன் 21
துபாய் கராமா பகுதியில் உள்ள உஸ்தாத் ரெஸ்டாரன்ட்டில் இன்று காலை காஸ் பைப் லைன் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு உயர் சிகிசைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
 

Source: Emirates 24/7

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...