Pages

Saturday, June 4, 2016

கலைஞர் பிறந்தநாள் விழா - அதிரை சேர்மன் தலைமையில் உற்சாக கொண்டாட்டம் !

அதிராம்பட்டினம் ஜூன் 04
அதிரை பேரூராட்சி பெருந்தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் தலைமையில் திமுக தலைவர் டாக்டர் கலைஞரின் 93 வது பிறந்த நாள் விழா நேற்று காலை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பட்டுக்கோட்டை தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கா. அண்ணாதுரை கலந்துகொண்டார். அதிரை பேரூராட்சி பெருந்தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் ஆதரவாளர்கள், திமுகவினர் தக்வா பள்ளிவாசல் அருகில் இருந்து பேரணி ஊர்வலம் புறப்பட்டனர். ஊர்வல முடிவில் அதிராம்பட்டினம் முத்துப்பேட்டை ஈசிஆர் சாலையில் உள்ள திமுக கொடிக்கம்பத்தில் கொடி ஏற்றினர்.

இந்நிகழ்ச்சியில் அதிரை பேரூராட்சி பெருந்தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் ஆதரவாளர்கள், திமுகவினர் திரளாக கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
 

3 comments:

  1. நம் உயிரினும் மேலான உலக தலைவர் முஹம்மது நபி (ஸல்) அவர்களோட பிறந்த நாளை கொண்டாடினாலே நாம் எதிர்க்கிறோம்

    ஆனால் இங்கே எவனோ ஒரு இஸ்லாமிய துரோகியை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறீர்கள் இதற்கு எல்லாம் மறுமையில் கட்டாயம் பதில் சொல்லியே ஆக வேண்டும்

    ReplyDelete
  2. மேலே நான் இட்ட பின்னூட்டத்திற்கு சொம்பு தூக்கி கொண்டு வருபவர்கள் யாரா இருந்தாலும் நாளை மறுமையில் நீங்களும் சாட்சியாக இருப்பீர்கள் என்று மறந்து விட வேண்டாம்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...