Pages

Tuesday, July 5, 2016

மதினா மஸ்ஜிதுன் நபவி பள்ளி அருகே நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 4 பேர் உயிரிழப்பு !

ஜித்தா, ஜூலை 05
சவுதி அரேபியாவில் ஒரே நாளில் அடுத்தடுத்து 3 இடங்களில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதில், 4 பேர் கொல்லப்பட்டு இருப்பது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

சவூதி அரேபியா நாட்டில் மதினாவில் உள்ள மஸ்ஜிதுன்-நபவி பள்ளி அருகே இரண்டாவது தற்கொலைப்படை தாக்குதல் நடந்தது. இதில் 4 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். பலருக்கு காயங்கள் ஏற்பாட்டுள்ளது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து, போர்க்களமாக காட்சியளித்தது. இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதத்தின் இறுதி நாளன்று மதீனாவில் வெடிகுண்டு தாக்குதல் நடந்திருப்பது அங்கு பலத்த அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. வழிபாட்டில் ஈடுபட்டவர்களுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

முன்னதாக சவுதி அரேபியா ஜித்தா நகரில் அமெரிக்க தூதரகம் அருகே தற்கொலைப்படை தாக்குதலில் தூதரக பாதுகாப்பு அதிகாரிகள் இருவர் காயமடைந்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...