Pages

Thursday, July 14, 2016

துபாயில் 64 டிகிரி செல்சியஸ் வெப்பம் போன்ற உணர்வு நிகழும் !

துபாய்: வளைகுடா நாடான துபாய் உள்ளிட்ட நகரங்களில் கோடை வெப்பம் 64 டிகிரி செல்சியஸ் வெப்பம் போன்ற உணர்வு ஏற்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

வளைகுடா நாடான யு.ஏ.இ. யில் அடுத்த வாரம் கோடை காலம் துவங்குகிறது. இங்கு சாதாரண நிலையில் அதிகபட்சமாக 45 முதல் 49 டிகிரி செல்சியஸ் வரை கோடை வெப்பம் நிகழும்.

இது குறித்து அந்நாட்டு தேசிய வானிலை மற்றும் பூகம்பவியல் மையத்தின் (எம்.சி. எம்.எஸ்) நிபுணர் அகமது ஹபீப் கூறியதாவது, துபாய், அபுதாபி உள்ளிட்ட நகரங்களில் காற்றில் ஈரப்பதம் அதிகரித்து, அனல் காற்று வீசும், இது 65 டிகிரி செல்சியஸ் வெப்பம் போன்ற உணர்வை ஏற்படுத்தும். குறிப்பாக நகரப்பகுதிகளை விட கடலோரப்பகுதிகளில் இரவிலும், அதிகாலையிலும் இதுபோன்ற உணர்வு ஏற்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...