Pages

Tuesday, July 5, 2016

அதிரையில் ஈத் கமிட்டி நடத்தும் திடல் தொழுகையில் பங்கேற்க அழைப்பு !

அதிரையில் ஈத் கமிட்டி சார்பில் பெருநாள் திடல் தொழுகை நாளை (06-07-2016 ) புதன் கிழமை காலை சரியாக 7.30 மணியளவில் அதிராம்பட்டினம், காட்டுப்பள்ளி அருகே அமைந்துள்ள மைதானத்தில் நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் இஸ்லாமிய மார்க்க அழைப்பாளர் அப்துல்லாஹ் தவ்ஹீத் கலந்துகொண்டு குத்பா உரை நிகழ்த்த உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

* File Image

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...