Pages

Saturday, July 16, 2016

அதிரை பைத்துல்மால் அலுவலகத்தில் 'ஈத்மிலன்' சந்திப்பு நிகழ்ச்சி ! [ படங்கள் ]

அதிரை பைத்துல்மால் தலைமை அலுவலகத்தில் 'ஈத்மிலன்' சந்திப்பு நிகழ்ச்சி கடந்த [16-07-2016 ] அன்று செவ்வாய் கிழமை நடைபெற்றது. இதில் அதிரை பைத்துல்மால் தலைமை நிர்வாகிகள் - வெளிநாட்டு கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர். சந்திப்பில் அதிரை பைத்துல்மால் எதிர்கால வளர்ச்சி திட்டங்கள் குறித்து கலந்தாலோசனை செய்யப்பட்டன.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...