Pages

Sunday, July 3, 2016

சவூதி ஜித்தாவில் சமுதாய நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி !

ஜித்தா, ஜூலை 03
சவூதி அரேபியா, ஜித்தாவில் தமுமுக சார்பில் சமுதாய நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை  நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பொறியியாளர் கீழை இர்பான் தலைமை வகித்தார்.  ஏர்வாடி சமீர் முகைதீன் வரவேற்புரை ஆற்றினார். மவ்லவி இம்தாதுல்லா ஜமாலி சிற்றுரை நிகழ்த்தினார். விழாவில் சிறப்பு விருந்தினராக மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். விழா முடிவில் புளியங்குடி முகைதீன் நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சியில் அதிரையர் உட்பட சவூதி வாழ் தமிழ் இஸ்லாமியர்கள் பலர் கலந்துகொண்டனர். பெண்களுக்கு தனியிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...