Pages

Monday, July 25, 2016

அதிரையில் குளிர்ந்த காற்றுடன் மழை !

அதிராம்பட்டினம், ஜூலை 25
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில் இன்று இரவு குளிர்ந்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. மழை தொடர்ந்து நீடித்து பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. திடீர் மழையால் அதிரை குளுமையாக காணப்படுகிறது.
* File Image

2 comments:

  1. அல்லாஹு அக்பர், இறைவன் மிகப் பெரியவன்,

    அதிரையில் இன்று இரவு (25/07/2016-திங்கள் கிழமை பின்னேரம் - செவ்வாய்க் கிழமை இரவு) மழை பெய்யும் என்று யாரும் அறிவாரோ........!

    யாரும் அறியாத நேரத்தில் அழகான ரஹ்மத்தை பொழிந்து, அதிரையை குளிரவைத்த எல்லாம் வல்ல நாயனுக்கே எல்லாப் புகழும்.

    ReplyDelete
  2. ரம்மியமான புகைப்படம்!

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...