Pages

Wednesday, July 13, 2016

இடம் விற்பனைக்கு (தோட்டம்)!

அதிரை ஈசிஆர் சாலை பெரிய ஏரிக்கு எதிரில் அமைந்துள்ள இடத்தின் (தோட்டம்) பரப்பளவு 4821.75 சதுர அடிகள்.

இந்த இடத்தில் 18 மாங்காய் மரங்கள் (காய்ப்பில் உள்ளது), 21 தென்னை, 22 தேக்கு மரங்கள், மற்றும் வாழை, எலுமிச்சை, மாதுளை, சப்போட்டா, நெல்லி, மற்றும் எண்ணற்ற தாவரங்கள் பயிரிடபட்டுள்ளது.

இந்த இடத்திற்கு பிரத்தியேகமாக மின் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. கடந்த 7 ஆண்டுகளாக நல்ல முறையில் பராமரிக்கபட்டுள்ளது.

தொடர்புக்கு 
ரஃபிக் அகமது 
 9500280429
 
 
 
 
 

குறிப்பு:  தளத்தில் இலவசமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் நிறை / குறைகளுக்கு அதிரை நியூஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...