Pages

Monday, July 4, 2016

பட்டுக்கோட்டை நகர திமுக பொறுப்பாளர் மனோகரன் இறுதிச்சடங்கு: டி.ஆர். பாலு பங்கேற்பு

பட்டுக்கோட்டை, ஜூலை 4: பட்டுக்கோட்டையில் கொலையுண்ட நகர திமுக பொறுப்பாளர் த. மனோகரனின் சடலம் திங்கள்கிழமை முற்பகல் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. அதன் பின்னர் சடலம் பட்டுக்கோட்டை சுண்ணாம்புக்காரத் தெருவிலுள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு மாலை 4 மணிக்கு இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.

இதில் முன்னாள் எம்பிக்கள் டி.ஆர்.பாலு, எல். கணேசன், தஞ்சை தெற்கு மாவட்ட திமுக செயலர் துரை. சந்திரசேகரன், ஒரத்தநாடு எம்.எல்.ஏ எம். ராமச்சந்திரன், முன்னாள் எம்எல்ஏ என்.ஆர். ரெங்கராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...