Pages

Sunday, August 7, 2016

108 வருடங்களுக்கு முந்தைய புனித கஃபாவின் புகைப்படம் !

அதிரை நியூஸ்:
சவூதி அரேபியா, ஆகஸ்ட் 07
சவூதி அரேபியாவிலிருந்து வெளிவரும் என்ற 'AJEL' அரபி பத்திரிக்கை சுமார் 108 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட 2 மினாராக்களுடன் கூடிய புனித கஃபாதுல்லாஹ் புகைப்படத்தை பிரசுரித்துள்ளது.

இந்த புகைப்படம் எடுக்கப்பட்ட காலத்தில் பெட்ரோலிய எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்படாத காலம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படத்தை சவூதி அரசின்; 'மன்னர் அப்துல் அஜீஸ் காலச்சாரத் துறை' வெளியிட்டுள்ளது.

Source: Emirates247
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...