Pages

Saturday, August 6, 2016

விபத்திலிருந்து தப்பிய கல்ஃப் ஏர் விமானம் !

அதிரை நியூஸ்:
துபாய், ஆகஸ்ட் 06
சில தினங்களுக்கு முன் துபாய் விமான நிலையத்தில் நிகழ்ந்த எமிரேட்ஸ் விமான விபத்தின் சுவடுகளே இன்னும் மறையதிருக்கும் நிலையில் பஹ்ரைன் வரவிருந்து கல்ஃப் ஏர் விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டதன் எதிரொலியாக பெரும் விபத்திலிருந்து தப்பியுள்ளது.

நேற்று சுமார் 307 பயணிகள் மற்றும் 12 விமான சிப்பந்திகளுடன் பஹ்ரைனுக்கு புறப்பட்ட 29வது நிமிடத்தில் விமானத்தில் ஏற்பட்ட திடீர் இயந்திர கோளாரால் கேபின் உள்ளே புகையத் துவங்கியது மேலும் குளிர்ச்சாதனமும் பழுதடைந்ததை தொடர்ந்து பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா விமான நிலையத்தில் மீண்டும் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அனைவரும் எத்தகைய காயமும் இன்றி பாதுகாப்புடன் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...