Pages

Monday, August 15, 2016

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட்டம் !

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 37 வது மாதாந்திர கூட்டம் கடந்த 12/08/2016 அன்று ஹாராவில் இனிதே நடைபெற்றது.

நிகழ்ச்சி நிரல்:- 
கிராத்                     : சகோ. M.S.M.அப்துல் காதர் ( உறுப்பினர் )

முன்னிலை          : சகோ. A.M.அஹமது ஜலீல் ( துணை செயலாளர் )
வரவேற்புரை      : சகோ. அஹமது ஹாஜா ( இணை பொருளாளர் )
சிறப்புரை             : சகோ. A. அபூபக்கர் ( பொருளாளர் )
அறிக்கை வாசித்தல்  : சகோ. அப்துல் ரஷீது ( செயலாளர் )
நன்றியுரை     : சகோ. அஹமது அஷ்ரஃப் ( துணை தலைவர் )

தீர்மானங்கள்:
1) இந்த வருடம் குர்பானி (ஆடு) மற்றும் கூட்டுக்குர்பானி (மாடு) விஷயமாக ஆர்வமூட்டி அதற்கான தொகை APPROX அறிவிக்கப்பட்டு பெயர்கள் முன் கூட்டியே பதிவு செய்யப்பட்டது, மேலும் விருப்பம் உள்ள நபர்கள் வரும் கூட்டத்தில் மேலும் பதிவு செய்து தங்களின் இறை வணக்கமான (குர்பானி) கடமையை நிறைவேற்றி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
(i) கூட்டுக்குர்பானி ( மாடு ) Rs.1500/- (பங்கு)
(ii) குர்பானி(தனிப்பட்ட நபர்) ஆட்டின் விலை Rs.7500/- to 9000/- (Approx)

2) அதிரை பைத்துல்மால் சார்பாக 11 மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை   வழங்கப்பட்டு வருகிறது. இன்ஷா அல்லாஹ் வரும்  ஆண்டு விருப்பமுள்ளவர்கள் உதவி ( SPONSOR ) செய்வதற்கு ஆர்வமூட்டப்பட்டது.

3) மாத சந்தா விஷயமாக ஆர்வமூட்டப்பட்டு, .மற்றும் ABM ரியாத் சார்பாக ஒரு வருடத்திற்கான சந்தா (மாத சந்தா கொடுக்க முடியாதவர்கள்) தொகையை முழுமையாக கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

4) இன்ஷா அல்லாஹ் அடுத்த அமர்வு வரும் பெருநாள் விடுமுறையை முன்னிட்டு ஒருவாரம் முன் கூட்டியே வைப்பது என தீர்மானிக்கப்பட்டு வரும் SEPTEMBER 2-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில்  ஹாராவில் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டு அதில் அதிரை வாசிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

இப்படிக்கு,
அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...