Pages

Saturday, August 6, 2016

கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளி முஅத்தினார் வஃபாத் !

அதிராம்பட்டினம், கீழத்தெருவை சேர்ந்த மர்ஹூம் ஹாஜி O.S.M சாகுல் ஹமீது லெப்பை அவர்களின் மகனும், மர்ஹூம் அஹமது ஹாஜா அவர்களின் மருமகனும், O.S.M நூர் முஹம்மது, O.S.M முஹம்மது இப்ராஹீம் ஆகியோரின் சகோதரரும், மர்ஹூம் பஷீர் அஹமது, முஹம்மது இலியாஸ், மர்ஹூம் ராஜிக் அஹமது ஆகியோரின் மச்சானும், முஹம்மது ஹாலித், தமீமுன் அன்சாரி ஆகியோரின் மாமனாரும், சேக்தாவூது, ஹாஜா நசுருத்தீன், அப்துல் பத்தாஹ், சாகுல் ஹமீது, நெய்னா முஹம்மது ஆகியோரின் தகப்பனாரும், கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளி முஅத்தினார் O.S.M அப்துல் மஜீது அவர்கள் இன்று காலை 11.30 மணியளவில் கடற்கரைத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று மாலை மக்ரிப் தொழுகைக்கு பின் கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

9 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  3. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  4. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  5. O.S.M அப்துல் மஜீது அவர்களின் திடீர் இழப்பை தாங்கும் சக்தியையும் பொறுமையையும் அல்லாஹ் அவர்தம் குடும்பத்தினருக்கு வழங்குவானாக. ஆமீன்.

    O.S.M அப்துல் மஜீது அவர்களுடைய மறுமை வாழ்க்கையை அல்லாஹ் சொர்க்க பூங்காவாக ஆக்கி அருள்வானாக ஆமீன்

    M.JAHIR HUSSAIN
    BEACH STREET

    ReplyDelete
  6. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  7. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  8. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  9. O.S.M அப்துல் மஜீது அவர்களின் திடீர் இழப்பை தாங்கும் சக்தியையும் பொறுமையையும் அல்லாஹ் அவர்தம் குடும்பத்தினருக்கு வழங்குவானாக. ஆமீன்.

    O.S.M அப்துல் மஜீது அவர்களுடைய மறுமை வாழ்க்கையை அல்லாஹ் சொர்க்க பூங்காவாக ஆக்கி அருள்வானாக ஆமீன்
    A.Ahamed Shareef
    Beach Street

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...