Pages

Sunday, August 28, 2016

துபாயில் தங்கம் விலை வீழ்ச்சி !

அதிரை நியூஸ்:
துபாய், ஆகஸ்ட் 28
அமெரிக்க மத்திய ரிசர்வ் வட்டி விகிதங்களில் மாற்றங்கள் ஏற்படலாம் என்ற நிச்சயமற்ற நிலை நிலவுவதால் சில்லறை தங்க வர்த்தகத்தில் கிராமுக்கு 3.50 திர்ஹம் வரை சரிவு ஏற்பட்டுள்ளது மேலும் இது வரும் நாட்களில் இன்னும் விலை வீழ்ச்சி ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய தங்க சில்லறை விற்பனை நிலவரம்:
1 கிராம் 24 காரட் தங்கம் 160 திர்ஹம்.
1 கிராம் 22 காரட் தங்கம் 150.25 திர்ஹம்.
1 கிராம் 21 காரட் தங்கம் 143.50 திர்ஹம்.
1 கிராம் 18 காரட் தங்கம் 123 திர்ஹம்.

ஹூம் என்ன விலை இறங்கி என்ன பன்றது, நம்மள சொரண்டுறதுக்குன்னு மத்திய அரசாங்க கும்பல் ஏர்போர்ட், ஏர்போர்ட்டா அலையுதேன்னு நெனச்சா தங்கம் வாங்குற ஆசையே போயிரும்னு நீங்க சொல்றதுஞ் சரிதான்!

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...