Pages

Wednesday, August 3, 2016

அதிரையில் மவ்லவி அப்பாஸ் அலி உரையாற்றும் மாபெரும் இஸ்லாமிய பொதுக்கூட்டம்: பங்கேற்க அழைப்பு !

அதிரையில் அதிரை தாருத் தவ்ஹீத் [ ADT ] அமைப்பின் சார்பில் இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுக்கூட்டம் எதிர்வரும் [ 05-08-2016 ] அன்று வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணியளவில் தக்வா பள்ளி அருகில் நடைபெற உள்ளது.

இதில் இஸ்லாமிய 'மார்க்க பிரசாரகர்' மவ்லவி அப்பாஸ் அலி MISc கலந்துகொண்டு 'இஸ்லாம் கட்டமைப்பது தீவிரவாதமா ? சீர்திருத்தமா ? என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்த உள்ளார்.

மேலும்   மவ்லவி நியாஸ் ஃபிர்தெளஸி கலந்துகொண்டு 'ஒழுக்கம் போதிக்காத கல்வி' என்ற தலைப்பில் முதன்மை உரை நிகழ்த்த உள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் அனைவரும் தவறாது கலந்துகொண்டு சிறப்பிக்க அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பின் சார்பில் அழைப்பு விடப்பட்டுள்ளது. பெண்களுக்கு தனியிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...