Pages

Friday, August 12, 2016

அதிராம்பட்டினத்தில் டிஎன்டிஜே நடத்திய இஸ்லாமிய மார்க்க விளக்க தெருமுனை பிரசாரக் கூட்டம் !

அதிராம்பட்டினம், ஆகஸ்ட் 12
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அதிராம்பட்டினம் கிளை 2 சார்பில் இஸ்லாமிய மார்க்க விளக்க தெருமுனை பிரசாரக் கூட்டம் நேற்று இரவு அதிராம்பட்டினம் தக்வா பள்ளிவாசல் அருகே நடைபெற்றது.

கூட்டத்திற்கு டிஎன்டிஜே அதிராம்பட்டினம் கிளை-2 தலைவர் ஃபஜால் முகைதீன் தலைமை வகித்தார். கூட்டத்தில் டிஎன்டிஜே மாநில பேச்சாளர் அஸ்ரப்தீன் ஃபிர்தெளசி 'ஹதீஸ்களை மறுப்பவர்கள் யார்?' என்ற தலைப்பிலும், முஹம்மது அவூன், 'முஹம்மதுர் ரசுல்லாஹ்' என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள். இதில் பெண்கள் உட்பட டிஎன்டிஜே அமைப்பினர் பலர் கலந்துகொண்டனர்.
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...