Pages

Thursday, September 15, 2016

போலி ஹஜ் ஏஜெண்ட்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 500 மில்லியன் ரியால் நஷ்டஈடு !

அதிரை நியூஸ்:
சவூதி அரேபியா, செப்.15
புனித ஹஜ் பெருநாள் வாழ்த்துக்களுடன் மீண்டும் அனைத்து சகோதரர்களையும் புனித தியாகப் பெருநாள் விடுமுறைக்குப் பின் மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி.

அல்லாஹ்வுடைய அருளால் இந்த வருட ஹஜ் கடமைகள் எத்தகைய அசம்பாவிதங்களுமின்றி இனிதே நிறைவேறியது, புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே.

இந்த வருடம் ஹஜ் யாத்திரையின் பெயரால் ஏமாற்றப்பட்ட சுமார் 48,400 நபர்களுக்கு சுமார் 500 மில்லியன் ரியால்களை மனிதாபிமான அடிப்படையில் தாமாக முன்வந்து நஷ்டஈடாக வழங்கியுள்ளதாகவும், சுமார் 45 போலி ஹஜ் ஏற்பாட்டு நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் சவுதி அரசின் ஹஜ் மற்றும் உம்ராவுக்கான அமைச்சகம் தெரிவித்தள்ளது.

மேலும் விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் தரைவழி உள்நுழைவு வழிகள் என 21 நிலையங்களின் வாயிலாக முறையான ஹஜ் பெர்மிட் இல்லாமல் வந்த சுமார் 256,000 பேர்களும் சுமார் 100,000 வாகனங்களும் தடுக்கப்பட்டு காவலின் கீழ் கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளததுடன் இந்த வருட ஹஜ் ஏற்பாடுகள் வெற்றிகரமாக நடந்தேறிட உதவிய அனைத்து துறைகளுக்கும் நன்றியும் தெரிவித்துள்ளது.

Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...