Pages

Friday, September 23, 2016

அமீரகத்தில் 'அதிரை கிரிக்கெட் பாய்ஸ் கிளப்' அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி !

அதிரை நியூஸ்:
துபாய், செப்-23
அமீரகம் துபாயில் DFCC நடத்தும் மாபெரும் கிரிக்கெட் தொடர்போட்டி இன்று குளோபல் வில்லேஜில் நடைபெற்றது. முதல் நாள் ஆட்டத்தில் அதிரை கிரிக்கெட் பாய்ஸ் கிளப் அணி மற்றும் ப்ளு பெல் கிரிக்கெட் அணி கலந்துகொண்டு விளையாடினர்.  அதிரை கிரிக்கெட் பாய்ஸ் கிளப் அணியில் சலீம், அப்துல் பத்தாஹ், யாசீன், அமீனுதீன், ஷமீமுதீன், அஸ்லம், தமீம், ரியாஸ், முஜீப், அஹமது, சபீர் ஆகிய வீரர்கள் இடம் பெற்று இருந்தனர்.

தொடக்கத்தில் டாஸ் வென்ற அதிரை கிரிக்கெட் பாய்ஸ் கிளப் அணி 16 வது ஓவரில் 4 விக்கெட் இழந்து 66 ரன்கள் ( 263/4 ) வித்தியாசத்தில் ப்ளு பெல் கிரிக்கெட் அணியை வென்றது. ப்ளு பெல் கிரிக்கெட் அணி 15 வது ஓவரில் அனைத்து விக்கெட்களை இழந்து 197 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது.

அமீரகத்திலிருந்து இர்பான் ( அதிரை தென்றல் )
 

5 comments:

  1. Congrates to all participants. Go ahead in future a big team for U.A.E

    ReplyDelete
  2. Congrates to all participants. Go ahead in future a big team for U.A.E. special thanks to mr riyas,siraj,ameenudeen

    ReplyDelete
  3. Congrates to all participants. Go ahead in future a big team for U.A.E. special thanks to mr riyas,siraj,ameenudeen

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...