Pages

Saturday, September 17, 2016

அதிரையில் மனிதநேய ஜனநாயக கட்சி புதிய நிர்வாகிகள் தேர்வு !

அதிராம்பட்டினம், செப் 17
மனிதநேய ஜனநாயக கட்சி அதிராம்பட்டினம் நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

மனிதநேய ஜனநாயக கட்சி அதிரை பேரூர் நிர்வாகிகள் - உறுப்பினர்கள் சார்பில் ஆலோசனைக்கூட்டம் இன்று இரவு கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மஜக அமீரக மண்டல செயலாளர் அப்துல் காதர் தலைமை வகித்தார். துபாய் மண்டல பொருளாளர் அதிரை அஸ்ரப் அலி, ஜித்தா மண்டல பொருளாளர் அதிரை சேக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் அதிரை பேரூர் புதிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் செயலராக முஹம்மது செல்ல ராஜா, பொருளாளராக சாகுல், துணைச் செயலர்களாக அபு பைதா, புரோஸ் கான், அப்துல் கனி ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...