Pages

Tuesday, September 13, 2016

அதிரையில் ஈத் கமிட்டி நடத்திய பெருநாள் திடல் தொழுகை [ படங்கள் ]

அதிராம்பட்டினம், செப். 13
தியாகத் திருநாளான ஹஜ் பெருநாள் பண்டிகை இஸ்லாமியர்களால் தமிழகமெங்கும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தஞ்சை மாவட்டம், அதிரை ஈத்கமிட்டி சார்பில் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை காட்டுப்பள்ளி தர்ஹா அருகே கிழக்கு பகுதியின் அமைந்துள்ள மைதானத்தில் இன்று காலை 7.30 மணிக்கு நடைபெற்றது. இதில் இஸ்லாமிய மார்க்க அழைப்பாளர் அப்துல்லாஹ் தவ்ஹீத் கலந்துகொண்டு குத்பா உரை நிகழ்த்தினார். தொழுகையை இன்ஜினியர் அபூபக்கர் நடத்தினர்.

அதிரையில் வசிக்கும் அனைத்து பகுதியில் உள்ள பெரும்பாலான பொதுமக்கள் பெரும்திரளாக தொழுகையில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். திடலில் பெண்களுக்கு தனி இட வசதி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.



No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...